Last updated: 23 October 2026 · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 23 அக்டோபர் 2026
What information we receive
நாங்கள் பெறும் தகவல்கள்
If you contact YARLSRI FM or submit a song request or poem, we may receive the name, contact details, message and other information you choose to provide. Basic technical information may also be processed by our hosting or service providers.
நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளும்போது அல்லது பாடல் விருப்பம் / கவிதை அனுப்பும்போது, நீங்கள் வழங்கும் பெயர், தொடர்பு விவரம் மற்றும் செய்தியைப் பெறலாம். இணையதளச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் அடிப்படை தொழில்நுட்பத் தகவல்களையும் செயலாக்கலாம்.
How information is used
தகவல்கள் பயன்படுத்தப்படும் விதம்
We use submitted information to respond to messages, consider requests, operate the website and improve our radio services. Sending a request does not guarantee it will be broadcast.
உங்கள் செய்திகளுக்குப் பதிலளிக்கவும், கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும், இணையதளம் மற்றும் வானொலி சேவைகளை இயக்கவும் தகவல்களைப் பயன்படுத்துகிறோம். அனுப்பப்படும் கோரிக்கை ஒலிபரப்பாகும் என்று உறுதி அளிக்கப்படவில்லை.
Sharing and external services
தகவல் பகிர்வு மற்றும் வெளிச் சேவைகள்
Our website may link to or use third-party services such as streaming, WhatsApp and social media. Those services have their own privacy practices. We do not state that information is sold; any future sharing practices should be described here accurately.
நேரலை ஒலிபரப்பு, WhatsApp மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற வெளிச் சேவைகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அவற்றின் தனியுரிமைக் கொள்கைகள் தனித்தனியானவை. தகவல் பகிர்வு நடைமுறைகள் மாறினால் இப்பக்கமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.
Retention and security
சேமிப்பு மற்றும் பாதுகாப்பு
We aim to keep personal information only as needed for the purposes described and take reasonable steps to protect it. No online transmission or storage system is completely secure.
குறிப்பிட்ட தேவைக்குத் தேவையான காலம் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை வைத்திருக்க முயல்கிறோம். பாதுகாப்பிற்கான நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; எனினும் இணையச் சேவை எதுவும் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யாது.
Your choices
உங்கள் விருப்பங்கள்
You may contact us to ask about personal information you submitted, or request correction or deletion where applicable.
நீங்கள் வழங்கிய தனிப்பட்ட தகவல் குறித்து அறியவும், பொருந்தும் சூழலில் திருத்தம் அல்லது நீக்கம் கோரவும் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.