Last updated: 23 October 2026 · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 23 அக்டோபர் 2026
What are cookies?
குக்கீகள் என்றால் என்ன?
Cookies are small files that websites can store in your browser. Similar technologies, such as local storage, can remember preferences or support site features.
குக்கீகள் என்பது உங்கள் Browser-ல் சேமிக்கப்படக்கூடிய சிறிய கோப்புகள். Local Storage போன்ற தொழில்நுட்பங்களும் விருப்பங்களை நினைவில் வைத்திருக்க உதவுகின்றன.
How they may be used
அவை எதற்குப் பயன்படுத்தப்படலாம்?
Depending on the services enabled, cookies or similar technologies may support basic site functionality, media playback, preferences, performance or third-party embeds. This page does not claim that every category is currently active.
செயல்படுத்தப்பட்ட சேவைகளைப் பொறுத்து இணையதள இயக்கம், ஒலிபரப்பு, விருப்பங்கள், செயல்திறன் அல்லது வெளிச் சேவை இணைப்புகளுக்கு குக்கீகள் பயன்படலாம். இவை அனைத்தும் தற்போது பயன்படுத்தப்படுகின்றன என்று இந்தப் பக்கம் கூறவில்லை.
Third-party services
மூன்றாம் தரப்புச் சேவைகள்
Embedded players, social platforms or linked services may set their own cookies or collect data under their own policies. Please review their notices when you use them.
உட்பொதிக்கப்பட்ட Player, சமூக ஊடகங்கள் அல்லது வெளிச் சேவைகள் தங்களது சொந்த குக்கீகளைப் பயன்படுத்தலாம். அவற்றின் கொள்கைகளையும் பார்வையிடுங்கள்.
Managing cookies
குக்கீகளை நிர்வகித்தல்
Most browsers let you view, block or delete cookies in Settings → Privacy or Site Settings. Blocking certain cookies may affect website or media features.
பெரும்பாலான Browser-களில் Settings → Privacy / Site Settings வழியாக குக்கீகளைப் பார்க்க, தடுக்க அல்லது நீக்க முடியும். சில குக்கீகளைத் தடுப்பதால் இணையதள அம்சங்கள் பாதிக்கப்படலாம்.
Policy updates
கொள்கைப் புதுப்பிப்புகள்
We may revise this page if website technologies or providers change. For questions, please contact the station.
இணையதள தொழில்நுட்பங்கள் அல்லது சேவை வழங்குநர்கள் மாறும்போது இந்தக் கொள்கையும் புதுப்பிக்கப்படலாம். கேள்விகளுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.